
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வேல்முருகன் எவிக்ட் செய்யப்பட்டார். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு முதல் முறையாக மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
“முதல் நாளில் இருந்தே பாலாவை நான் நண்பராக தான் பார்த்தேன். ஆனால் என்னை அவர் தகுதி குறைவாக நினைத்து பல இடங்களில் என்னை ஒதுக்கினார்.
மேலும் ஒரு எவிக்ட் செய்தபோது ஆஜித்தை தூக்கி சுற்றினார். அப்போது நான் அதை கவனிக்கவில்லை. பின்பு டிவியில் பார்த்த பொழுது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது” என்று கூறியுள்ளார் .
Patrikai.com official YouTube Channel