thiruma1

சென்னை: காவிரி பிரச்சினைக்காக தி.மு.க. கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வதா இல்லையா என்ற ஊசலாட்டத்தில் இருந்த விசிக, ஒருவழியாக தனது முடிவை அறிவித்துவிட்டது. “இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாத நிலையில் இருக்கிறோம்” என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் அனுப்பி உள்ளார்.