சென்னை

க்களவை தேர்தலில் இன்று பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன..

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

டாக்டர் ரவிகுமார்

அதில் சிதம்பரம் தொகுதியில் தொல். திருமாவளவன் போட்டி இடுகிறார்.

விழுப்புரம் தொகுதியில் டாக்டர் ரவிகுமார் போட்டி இடுகிறார்.

சிதம்பரம் தொகுதியில் தேர்தல் சின்னத்தில் அளிக்கப்படும் சின்னத்தில் விசிக போட்டி இடுகிறது.

விழுப்புரம் தொகுதியில் திமுக சின்னத்தில் விசிக போட்டி இடுகிறது.