தருண்கோபி இயக்கவுள்ள ‘யானை’ படத்தின் நாயகியாக வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் படத்தை ஆரூத் பிலிம் பேக்டரி சார்பில் மன்னங்காடு குமரேசன், தருண்கோபி குடும்பத்தார், எல்.எஸ்.பிரபுராஜா ஆகியோர் தயாரிக்கவுள்ளனர். ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ படத்தில் நாயகனாக நடித்த ஆண்டனி இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
அக்டோபர் 26-ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

[youtube-feed feed=1]