சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று சந்தித்தார்.

இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ கருணாநிதியின் உடல் நலம் குறித்து மட்டுமே விசாரித்தேன் அவரிடம் எந்த அரசியலும் பேசவில்லை’’ என்றார்.