சென்னை:
தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல், இரண்டாம் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை இலவசமாக பொது மக்கள் செலுத்தி கொள்ளலாம்.இம்மாதம் 30ம் தேதிக்கு பின், பூஸ்டர் டோஸ் போட வேண்டுமென்றால், 386.25 ரூபாய் கட்டணத்தில் தான் போட வேண்டியிருக்கும். எனவே, இலவச வாய்ப்பை பயன்படுத்தி, பொது மக்கள் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பத்டுள்ள்ளது.
Patrikai.com official YouTube Channel