https://www.instagram.com/p/B2KMZwNlcOx/?utm_source=ig_embed
தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட்டில் நடித்து வரும் பிரபல நடிகை சிரேயா சரன் தனது நடன வீடியோவை சமூக ஊடகத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளார்.
பால்கனியில் நின்றுக்கொண்டு இருந்த நடிகை மழையை பார்த்ததும் நடனமாடத் தொடங்கியுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது .
இந்த வீடியோவை சிரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். வீடியோவின் தலைப்பில், “பார்சிலோனாவில் மற்றொரு மழை நாள்'” என்று எழுதியுள்ளார்.