பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவ்தெலா லெஜண்ட் சரவணன் ஜோடியாக நடித்து வருகிறார். அவரும், லெஜண்டும் டூயட் பாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில் அவர் மட் பாத் எடுத்திருக்கிறார். தான் மட் பாத் எடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஊர்வசி. தலை முதல் கால் வரை மண்ணை பூசிக் கொண்டு வெயிலில் உட்காருவதற்கு பெயர் தான் மட் பாத்.
அந்த மட் பாத்திற்கு ரூ. 20 ஆயிரம் செலவு செய்திருக்கிறார் ஊர்வசி ரவ்தெலா. தோலில் இருக்கும் அசுத்தங்களை நீக்கி அழகாக்கும் இந்த மட் பாத் என்று தெரிவித்துள்ளார் ஊர்வசி.