வாஷிங்டன்:
ன்று நடைபெறும் ஜி7 தலைவர்கள் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் தலைமையில் காணொலிக்காட்சி வழியாக நடக்கிற ‘ஜி-7’ தலைவர்கள் கூட்டத்தில் அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் கலந்து கொள்வார் என கூறப்பட்டுள்ளது.

உக்ரைன் போர் நிலைமை, அதன் உலகளாவிய தாக்கங்கள் உள்ளிட்டவை பற்றி விரிவாக விவாதிக்கப்படுகிறது.