
சமீபகாலமாக வாழ்க்கை வரலாற்று படங்கள் உருவாகி வருகின்றன. அதனடிப்படையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கையையும் படமாக்க முயற்சிகள் நடக்கின்றன.
என் காதலி சீன் போடுறா படத்தை இயக்கிய ராம்சிவா இப்படத்தை இயக்கவுள்ளார் . மேலும் இப்படத்தில் கலைஞர் கருணாநிதியின் வேடத்தில் அவரது பேரன் உதயநிதியை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அவரிடம் நேர ஒதுக்கீடு பெற்று கட்டாயம் உதயநிதி ஸ்டாலின் மூலம் கலைஞரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்கப்படும் என்று இயக்குனர் ராம்சிவா கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel