சென்னை: 7.5% இட ஒதுக்கீட்டில் MBBS, BDS சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம். ரூ.16 கோடியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடடு உள்ளது. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகமே கட்டணத்தை செலுத்தும் என அதில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்