தமிழ் சினிமாவில் தொடர்ந்து 18 வருடங்களுக்கு மேலாக முன்னணி ஹீரோயினாக வலம்வருபவர் த்ரிஷா .

அவருக்கு அதிக அளவு ரசிகர் பட்டாளமே இருக்கு என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதில் வெறித்தனமான ரசிகர் ஒருவர் த்ரிஷாவின் ஓவியத்தை கண்ணை மூடிக் கொண்டு வரைந்திருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் கணக்கில் பகிர்ந்த த்ரிஷா “Love this. Thank you so much!” என குறிப்பிட்டிருக்கிறார்.

https://twitter.com/trishtrashers/status/1307235077630226432

முதலில் ஒரு துணியை கொண்டு கண்ணை கட்டிக் கொள்ளும் அந்த நபர் அதற்கு பிறகு பேப்பரை வைத்து அதற்கு பின்னாலிருந்து த்ரிஷாவின் முகத்தை ஓவியமாக தலைகீழாக வரைகிறார்.

[youtube-feed feed=1]