
திரைத்துறை பிரபலங்கள் இந்த ஊரடங்கில் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் நடிகை த்ரிஷாவிடம் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதில் தனக்கு பிடித்த பாடலாக மன்னிப்பாயா பாடலையும், பிடித்த வெப் சீரிஸாக செக்ஸ் அன்ட் சிட்டி தொடரையும் கூறியுள்ளார்,.
இதனை தொடர்ந்து அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் நடிகை த்ரிஷாவிடம் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதில் தனக்கு பிடித்த பாடலாக மன்னிப்பாயா பாடலையும், பிடித்த வெப் சீரிஸாக செக்ஸ் அன்ட் சிட்டி தொடரையும் கூறியுள்ளார்,.
Patrikai.com official YouTube Channel