https://www.instagram.com/p/B-eTcXIBE11/
டிக் டாக் மூலமாகவே பிரபலமாகி சினிமா மற்றும் சின்னத்திரைக்குள் நுழைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.
அந்த அளவுக்கு இளைஞர்களை ஈர்த்து வரும் இந்த டிக் டாக் தளத்தில் பல்வேறு பிரபலங்களும் இணைய துவங்கியுள்ளனர். அந்த லிஸ்டில் தற்போது புதிதாக இணைந்திருப்பது நடிகை த்ரிஷா.
savage என்ற ஆங்கில பாடலுக்கு டிக்டாக் செய்து விடியோவை வெளியிட்டுள்ளார் த்ரிஷா . அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .
[youtube-feed feed=1]