
யோகிபாபுவுடன் ட்ரிப் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் சுனைனா. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் இந்த படத்தில் கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
த்ரில்லர் கலந்த நகைச்சுவை படமாக இந்த படம் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதயஷங்கர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார்.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் சிங்கிள் What a life எனும் பாடல் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
https://twitter.com/sakthivelan_b/status/1352131892712075268
[youtube-feed feed=1]