தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநராக இருந்த நாகராஜன் மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக அஜய் யாதவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாகராஜன் தொழில்முனைவோர் வளர்ச்சி கழகத்தின் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நில சீர்திருத்தத்துறை அதிகாரியாக சந்திரசேகர் சகாமுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வறு தமிழக அரசு அறிவித்து உள்ளது.