சென்னை
நாளை சென்னை விமான நிலையத்தில் இருந்து 34 விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

கொரோனா பரவலைத் தடுக்கு நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.
இதில் ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஒன்றாக நாளை முதல் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கப்பட உள்ளது.
அவ்வகையில் நாளை சென்னை விமான நிலையத்தில் இருந்து 34 விமானங்கள் இயங்க உள்ளன
இவை மதுரை, கொல்கத்தா, மும்பை, டில்லி, அந்தமான், உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல உள்ளன.
இதில் முதல் விமானமாக நாளை காலை 5 மணிக்கு ஏர் இந்தியா விமானம் அந்தமான் செல்ல உள்ளது.
[youtube-feed feed=1]