பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கஜமுக சூரசம்காரம்.
மதுரை நவநீதகிருஷ்ணசுவாமி ஆண்டாள் திருக்கோலம், மாலை புன்னை மர கிருஷ்ணன் அலங்காரம், இரவு புஷ்ப தண்டியலில் தவழும் கிருஷ்ணன் திருக்கோலமாய் காட்சி.
திருச்செந்தூர் முருகப்பெருமான் கேடய சப்பரத்தில் பவனி.
சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
திருப்பனந்தாள் பொய்கைக் குளத்தில் பிரம்மாவுக்கு சாப நிவர்த்தி.
பெருவயல் தீர்த்தோத்ஸவம்.
திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
இன்றைய பஞ்சாங்கம்!
துர்முகி ஆண்டு, ஆவணி 16
பிறை: தேய்பிறை
திதி: அமாவாசை மாலை 03:11 வரை, பிறகு வளர்பிறை பிரதமை
நட்சத்திரம்: மகம் மதியம் 12:17 வரை, பிறகு பூரம்
யோகம்: அமிர்தயோகம் மதியம் 12:17 வரை, பிறகு சித்தயோகம்
ராகுகாலம்: பகல் 01:30-03:00
எமகண்டம்: காலை 06:00-07:30
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 09:00-12:00; மாலை 04:00-07:00