today-import-news

✳சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கியது இன்று 4 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகிறது
✳ விளிம்பு தொகையை உயர்த்தாவிட்டால் ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனையை நிறுத்த பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முடிவு 2–வது கட்டமாக விளக்கை அணைத்து போராட்டம்
✳ வழக்குகளை இழுத்தடிக்க வேண்டும் என்ற மனப்பான்மையை அதிகாரிகள் மாற்றி கொள்ளவேண்டும்; ஐகோர்ட்டு மூத்த நீதிபதி கருத்து
✳ பா.ஜ.க. வெறுப்பையும், விரோதத்தையும் கக்கி வருகிறது; காவிரி பிரச்சினையில் தி.மு.க. எடுத்த நடவடிக்கைகள் எவை? எவை? பட்டியலிட்டு, கருணாநிதி விளக்கம்
✳ காத்திருப்பு போராட்டம் எதிரொலி: கரும்பு விவசாயிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெறுகிறது
✳ தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 30–ந்தேதி தொடங்க வாய்ப்பு; வானிலை இயக்குனர் பேட்டி
✳ வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை நகரில் எடுக்கப்பட வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு
✳ வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்ததாக வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்தலில் போட்டியிட தடைஇல்லை; ஐகோர்ட்டு உத்தரவு
செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் 10–ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
ரெயில் மேற்கூரையில் பயணம்: மின்சாரம் தாக்கி வாலிபர் படுகாயம் வெடி சத்தம்கேட்டதால் பயணிகள் ஓட்டம்
உள்ளாட்சி தேர்தலையொட்டி காங்கிரசுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது தேசியவாத காங்கிரஸ் தகவல்
மும்பை– ஆமதாபாத் இடையே செயல்படுத்தப்படும் புல்லட் ரெயில் திட்ட பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் ரெயில்வே அதிகாரி தகவல்
சமாஜ்வாடியில் அகிலேஷ் யாதவ் ஆதரவு மந்திரி நீக்கம் மாநிலத் தலைவர் சிவபால் சிங் அதிரடி
ரூ.40 கோடி லஞ்ச வழக்கில் இருந்து முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா விடுதலை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு
பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்வது பற்றி மோடி விளக்கம் மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டுகோள்
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு எழுத்துபூர்வ வாதம் தாக்கல்
டெல்லியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
உத்தரபிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 5 பேர் சாவு
ஒடிசா முதல்–மந்திரி மீது முட்டை வீச்சு காங்கிரஸ் தொண்டர் கைது
சென்னை கிண்டியில் உள்ள ‘சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகம் டெல்லிக்கு மாற்றப்படாது’ மத்திய மந்திரி அனந்தகுமார் உறுதி
தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு மந்திரிசபை இன்று முடிவு
‘ஏ.சி. எந்திரத்துக்கும், காலணிக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்க முடியாது’ மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சொல்கிறார்
பாகிஸ்தான் நடிகர்கள் இந்தியாவில் நடிப்பதற்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை வெங்கய்யா நாயுடு தகவல்
‘கியான்ட்’ புயல் காரணமாக ஆந்திர கடல் பகுதியில் 300 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பு
ரெயில் நிலையத்தில் ஆபாச இணையதளங்களுக்கு தடை:பாட்னா ரெயில்வே அதிரடி
ஆப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் 33 பேர் கடத்தி கொலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெறியாட்டம்
இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனை மேலாடையின்றி படம் எடுத்து வெளியிட்ட 6 பேர் மீது வழக்கு பிரான்ஸ் அரசு நடவடிக்கை
ஹிலாரி, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் ‘மூன்றாம் உலகப்போர் மூளும்’ டிரம்ப் பேட்டி
செக்ஸ் புகார்கள் எதிரொலி போப் ஆண்டவரின் நிதி ஆலோசகரிடம் போலீஸ் விசாரணை
இத்தாலியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.4 ஆக பதிவு
 
தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2860-2(-0.07%) 24 காரட் 10கி
30590-20(-0.07%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
45600 -300(-0.65%) பார் வெள்ளி 1 கிலோ
42630 -270(-0.63%)
சென்செக்ஸ் 254 புள்ளிகள் வீழ்ச்சி
ரூபாயின் மதிப்பு உயர்வு – ரூ.66.7
சுல­ப­மாக தொழில் துவக்கும் வச­தியில் 16 மாநி­லங்கள் 80 சத­வீத முன்­னேற்றம்: உலக வங்கி – டி.ஐ.பி.பி., மதிப்­பீடு
திவால் வாரியத்திற்கு புதிய விதிமுறைகள்
4-வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி 19 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை சாய்த்தது
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம்பெறவில்லை
சர்ச்சையை ஏற்படுத்திய பாகிஸ்தானின் வெற்றி கொண்டாட்டம்
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் குஸ்னெட்சோவா
ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி 4-வது வெற்றி மலேசியாவை வீழ்த்தியது
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து வெற்றி
காமன்வெல்த் பளுதூக்குதல்: இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கம்