வரலாற்றில் இன்று 20.11.2016
நவம்பர் 20 கிரிகோரியன் ஆண்டின் 324 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 325 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 41 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1194 – இத்தாலியின் பலேர்மோ நகரம் ஆறாம் ஹென்றியால் கைப்பற்றப்பட்டது.
1917 – உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது.
1923 – ஜேர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது. 
1936 – ஸ்பானிய அரசியல்தலைவர் ஜோசே அண்டோனியோ பிறிமோ டெ ரிவேரா கொல்லப்பட்டார்.
1947 – இளவரசி எலிசபெத் இளவரசர் பிலிப்பை திருமணம் நடைபெற்றநாள்

1985 – மைக்ரொசொஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.
1988 –இந்தியா – ரஷ்யா இடையே அணுசக்தி ஒப்பந்தம்
1998 – பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சாரியா விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
பிறப்புக்கள்
1750 – திப்பு சுல்தான், மைசூர் பேரரசன் (இ. 1799)
1923 – நதீன் கோர்டிமர், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் (இ. 2014)
1980 – ஷாலினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
shalini
இறப்புகள்
1910 – லியோ தல்ஸ்தோய், ரஷ்ய எழுத்தாளர் (பி. 1828)
சிறப்பு நாள்
யுனிசெஃப் – குழந்தைகள் நாள்
மெக்சிக்கோ – புரட்சி நாள் (1910)
வியட்நாம் – ஆசிரியர் நாள்