வரலாற்றில் இன்று 10.11.2016
நவம்பர் 10 கிரிகோரியன் ஆண்டின் 314 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 315 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 51 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1674 – வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாட்டின் படி புதிய நெதர்லாந்தை இங்கிலாந்திடம் ஒப்படைத்தது.
1928 – ஹிரொஹீட்டோ ஜப்பானின் 124வது மன்னரானார்.
1970 – சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு “லூனாகோட்” எனப்படும் தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது.
1995 – நைஜீரியாவில் சுற்றுச் சூழல் ஆதரவாளர் கென் சரோ-வீவா அவரது 8 சகாக்களும் தூக்கிலிடப்பட்டனர்.

2008 – செவ்வாய்க் கோளில் தரையிறங்கிய ஐந்து மாதங்களில் பீனிக்சு விண்கலத்துடனான தொடர்புகள் அறுந்த நிலையில் இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக நாசா அறிவித்தது.
பிறப்புகள்
1483 – மார்ட்டின் லூதர், கிறித்தவச் சீர்திருத்த இயக்கத் தலைவர் (இ. 1546)
1910 – கொத்தமங்கலம் சுப்பு, எழுத்தாளர், நடிகர் (இ. 1974)
1919 – மிக்கைல் கலாசுனிக்கோவ், ரஷ்யாவின் ஏகே47 இயந்திரத் துப்பாக்கியை வடிவமைத்தவர். (இ. 2013)
1957 – டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்
1960 – நீல் கெய்மென், ஆங்கிலேய எழுத்தாளர்
இறப்புகள்
1891 – ஆர்தர் ராம்போ, பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1854)
1977 – தமிழ்வாணன் தமிழக எழுத்தாளர், இதழாசிரியர். (பி.1926)
tamilvanan
1982 – லியோனிட் பிரெஷ்னெவ், சோவியத் யூனியன் தலைவர் (பி. 1906)
சிறப்பு நாள்
உலக அறிவியல் நாள் (யுனெஸ்கோ)
science-day