சென்னை
தமிழகத்தில் இன்றைய (26/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று 481 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,50,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,488 பேர் உயிர் இழந்து 8,34,043 பேர் குணம் அடைந்து தற்போது 4,046 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 180 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,35,169 பேர் பாதிக்கப்பட்டு 4,150 பேர் உயிர் இழந்து 2,29,233 பேர் குணம் அடைந்து தற்போது 1,786 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 55,673 பேர் பாதிக்கப்பட்டு 683 பேர் உயிர் இழந்து 54,604 பேர் குணம் அடைந்து தற்போது 386 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 52,677 பேர் பாதிக்கப்பட்டு 780 பேர் உயிர் இழந்து 51,549 பேர் குணம் அடைந்து தற்போது 348 பேர் சிகிச்சையில் உள்ளனர்.