சென்னை

மிழகத்தில்  இன்றைய (20/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 438 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,47,823 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,457 பேர் உயிர் இழந்து 8,31,246 பேர் குணம் அடைந்து தற்போது 4,120 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,34,191 பேர் பாதிக்கப்பட்டு 4,137 பேர் உயிர் இழந்து 2,28,460 பேர் குணம் அடைந்து தற்போது 1,594 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 55,415 பேர் பாதிக்கப்பட்டு 679 பேர் உயிர் இழந்து 54,328 பேர் குணம் அடைந்து தற்போது 408 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 52,406 பேர் பாதிக்கப்பட்டு 777 பேர் உயிர் இழந்து 51,241 பேர் குணம் அடைந்து தற்போது 388 பேர் சிகிச்சையில் உள்ளனர்.