சென்னை
தமிழகத்தில் இன்றைய (19/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று 448 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,47,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,451 பேர் உயிர் இழந்து 8,30,787 பேர் குணம் அடைந்து தற்போது 4,147 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 136 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,34,072 பேர் பாதிக்கப்பட்டு 4,134 பேர் உயிர் இழந்து 2,28,315 பேர் குணம் அடைந்து தற்போது 1,623 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 55,368 பேர் பாதிக்கப்பட்டு 679 பேர் உயிர் இழந்து 54,282 பேர் குணம் அடைந்து தற்போது 407 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 52,356 பேர் பாதிக்கப்பட்டு 776 பேர் உயிர் இழந்து 51,206 பேர் குணம் அடைந்து தற்போது 374 பேர் சிகிச்சையில் உள்ளனர்.