சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 152 பேரும் கோவையில் 137 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,164 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,91,797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,968 பேர் உயிர் இழந்து 26,42,039 பேர் குணம் அடைந்து தற்போது 13,790 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,53,371 பேர் பாதிக்கப்பட்டு 8,532 பேர் உயிர் இழந்து 5,43,104 பேர் குணம் அடைந்து தற்போது 1,735 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 137 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,45,507 பேர் பாதிக்கப்பட்டு 2,392 பேர் உயிர் இழந்து 2,41,627 பேர் குணம் அடைந்து தற்போது 1,488 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,70,857 பேர் பாதிக்கப்பட்டு 2,494 பேர் உயிர் இழந்து 1,67,293 பேர் குணம் அடைந்து தற்போது 1,070 பேர் சிகிச்சையில் உள்ளனர்.