சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 152 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,735 ஆகி உள்ளது

இன்று சென்னையில் 152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,53,371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் உயிர் இழந்துள்ளார்.  இதுவரை 8,532 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 165 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,42,104 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,735 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 1,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 26,91,797 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 145 உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.