சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 197 பேரும் கோவையில் 212 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,608 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,33,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,168 பேர் உயிர் இழந்து 25,82,198 பேர் குணம் அடைந்து தற்போது 16,473 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,46,253 பேர் பாதிக்கப்பட்டு 8,427 பேர் உயிர் இழந்து 5,36,060 பேர் குணம் அடைந்து தற்போது 1,766 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 212 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,38,766 பேர் பாதிக்கப்பட்டு 2,297 பேர் உயிர் இழந்து 2,34,285 பேர் குணம் அடைந்து தற்போது 2,184 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,66,711 பேர் பாதிக்கப்பட்டு 2,448 பேர் உயிர் இழந்து 1,63,144 பேர் குணம் அடைந்து தற்போது 1,119 பேர் சிகிச்சையில் உள்ளனர்.