சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 189 பேரும் கோவையில் 209 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,538 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,11,837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 34,878 பேர் உயிர் இழந்து 25,59,637 பேர் குணம் அடைந்து தற்போது 17,322 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,43,786 பேர் பாதிக்கப்பட்டு 8,397 பேர் உயிர் இழந்து 5,33,516 பேர் குணம் அடைந்து தற்போது 1,873 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 209 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,35,713 பேர் பாதிக்கப்பட்டு 2,260 பேர் உயிர் இழந்து 2,31,395 பேர் குணம் அடைந்து தற்போது 2,058 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,65,203 பேர் பாதிக்கப்பட்டு 2,429 பேர் உயிர் இழந்து 1,61,631 பேர் குணம் அடைந்து தற்போது 1,143 பேர் சிகிச்சையில் உள்ளனர்.