சென்னை

ன்று செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் சிறப்பு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று தெற்கு ரயில்வே ,-

“இணைத்தல் ரேக் தாமதமாக இயக்கப்பட்டதால், பின்வரும் ரயில் சேவையை ரத்து செய்யப்படுகிறது:

*செகந்திராபாத்தில் இருந்து இரவு 9.10 மணிக்கு ராமநாதபுரம் செல்லும் சிறப்பு மின்சார ரெயில் (வண்டி எண்: 07695) இன்று (பிப்ரவரி 19) ரத்து செய்யப்பட்டுள்ளது”

என அறிவித்துள்ளது.