சென்னை

ன்று சென்னையின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது,

தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“சென்னையில் 19.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருவேற்காடு: வேலப்பன் சாவடி கோ- ஆப்ரேட்டிவ் நகர், காவேரி நகர், மாரியம்மன் கோயில் தெரு, தேவி நகர், சாய் அவென்யூ, மாதர்வேடு பெருமாள் கோயில் தெரு, பிஎச் சாலை, நூம்பல் சாலை, வேலப்பன் நகர், பத்மாவதி நகர், மேட்டு தெரு, மேத்தா மருத்துவமனை.

கொரட்டூர்: பல்லா என்.ஆர்.எஸ். சாலை, பெருமாள் கோயில் தெரு, லேக் வியூ கார்டன், காவியா நகர், மேட்டு தெரு, காமராஜர் நகர், கண்ணகி நகர் 2 முதல் 8வது தெரு, 26வது முதல் 28வது தெரு, டிஎன்எச்பி, கிழக்கு அவென்யூ, சாந்தி நகர், சென்டரல் அவென்யூ, எம்.டி.எச் சாலை, டிஎம்பி நகர், குபேர கணபதி தெரு, சர்ச் சாலை, அப்பாதுரை தெரு, சீராளம் தெரு, நேரு தெரு, அன்ணா தெரு, மாரியம்மன் கோயில் தெரு, சாவடி தெரு, தில்லை நகர், வன்னியர் தெரு, பிராமின் தெரு, கிராமினி தெரு, ஆர்.எஸ். சாலை, திருமலை நகர்.

குன்றத்தூர்: சேக்கிழார் நகர், ஏரிக்கரை சாலை, மலையம்பாக்கம், துரைசாமி தெரு, ஜெயம் நகர், தேவி கருமாரியம்மன் நகர்.

பல்லவாரம் கோட்டம்: நியூ தெரு, அம்பேத்கார் நகர், மந்திரி பிளாட்ஸ், சோழவரம் நகர், பாரதி நகர் மெயின் சாலை, பாரதி நகர் 1 முதல் 5 தெரு, துலுக்காணத்தம்மன் கோயில் தெரு, பச்சையம்மன் நகர், குவாரி மேட்டு தெரு, கபிலர் தெரு, வைத்தியர் சாலை, டெம்பிள் டவுன் தெரு, பாஷ்யம் நவரத்ன பிளாட்ஸ், ஜெயின் பிளாட்ஸ், திருநீர்மலை மெயின் சாலை, ரங்கா நகர் 1 முதல் 6 வது தெரு, சுப்புராயா நகர், காசி தோட்டம், என்.எஸ்.கே. தெரு, பிரசாந்தி நகர், பாரதியார் தெரு, மஹாலட்சுமி பள்ளி சாலை, பார்வதிபுரம் 1, 2-வது தெரு, ஆடம் நகர், சங்கர் நகர் 38 முதல் 41-வது தெரு, அப்பாசாமி தெரு, சங்கர் நகர் மெயின் சாலை.

போரூர்: ஜெய்நகர், ஆற்காடு சாலை, குன்றத்தூர் சாலை, ஆர்.இ. நகர், மவுண்ட் பூந்தமல்லி சாலை.

தாம்பரம் கோட்டம்: பாரத மாதா தெரு, வால்மிகி தெரு, ஏரிக்கரை தெரு, திருவள்ளுவர் தெரு, கந்தசாமி காலனி, எல்.ஐ.சி. காலனி, குலசேகரன் தெரு, காசியப்பர் சாலை, சுந்தரம் காலனி, ராஜகீழ்பாக்கம் மஹாலக்ஷ்மி நகர், ராஜேஸ்வரி நகர், தனலக்ஷ்மி நகர், வேளச்சேரி மெயின் சாலை, பதிவு அலுவலகம், சபை சாலை, மாருதி நகர் 2வதுமெயின் சாலை, சுவாமி தெரு, ராமசாமி தெரு, மறைமலை அடிகள் தெரு, அவ்வையார் தெரு, கிஷ்கிந்தா மெயின் சாலை, கன்னட பாளையம், சர்வீஸ் சாலை, சாய் நகர், வசந்தம் நகர், சமத்துவ பெரியார் நகர், ஆர்.கே. நகர், அன்னை இந்திரா நகர், கடப்பேரி திருநீர்மலை சாலை, ரமேஷ் நகர், பிள்ளையார் கோயில் தெரு, அமர் நகர், இரயில் நகர், சிங்காரவேலன் தெரு, மாடம்பாக்கம் படுவஞ்சேரி, சதாசிவம் நகர், பெரியார் நகர், முல்லை நகர், ராதா நகர், பரசுவனாந்த் அவென்யூ, ஏஎஸ்கே நகர், அம்பாள் நகர், காந்தி நகர், யஷ்வந்த் நகர், கிரேட்டர் கைலேஷ் நகர், பாக்கியலட்சும் நகர், பத்மாவதி நகர், ஆண்டாள் நகர், புவனேஸ்வரி நகர் 3 முதல் 4-வது தெரு, பார்வதி நகர் தெற்கு, பத்மாவதி நகர், மாடம்பாக்கம் மெயின் சாலை .

அடையார்: 1-வது முதன்மை சாலை காந்தி நகர், கிருஷ்ணமாசாரி சாலை, சர்தார் பட்டேல் சாலை.

ராமாபுரம்: வள்ளுவர் சாலை, கோத்தாரி நகர், மணப்பாக்கம் பகுதி, ஐபிஎஸ் காலனி, அம்பேத்கார் நகர், முகலிவாக்கம், மவுண்ட் பூந்தமல்லி சாலை, கிருஷ்ணவேணி நகர், நந்தம்பாக்கம், சிஆர்ஆர் புரம், ராமமூர்த்தி அவென்யூ, மாக்ஸ்வெர்த் நகர், ஏஜிஎஸ் காலனி, கொளப்பாக்கம், ஜெய் பாலாஜி நகர், வெங்கடேஸ்வர நகர்.

சோழிங்கநல்லூர் கோட்டம்: மேடவாக்கம் பெரும்பாக்கம் மெயின் ரோடு, பல்லவன் நகர், பாண்டியன் நகர், திருவள்ளுவர் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, ஜெயச்சந்திரன் நகர், எல்ஆர் அவென்யூ, பொன்னியம்மன் நகர், அத்தித்தாங்கல், குமரன் தியேட்டர் கௌவுரிவாக்கம் வேங்கைவாசல் மெயின் சாலை, சந்தோசபுரம், புவிவாசல் மெயின் சாலை, வேளச்சேரி மெயின் சாலை, பாலாஜி நகர், ரங்கராஜபுரம், ஜெயலட்சுமி நகர், மகாராஜபுரம், விஜயா நகர் இரண்டாவது பிரதான சாலை, பார்க் தெரு 1,2,3, அன்புநகர் 1,2 கோவிலம்பாக்கம் வடக்குப்பட்டு, தர்மபபதி நகர், நவீன், சத்யா நகர், சுபிக்ஷா அவென்யூ, பள்ளிக்கரணை காமகோடி நகர், லேபர் காலனி, சாய் பாலாஜி நகர், காந்தி தெரு, நேரு தெரு, பவானி அம்மன் கோயில் தெரு, பாரதிதாசன் தெரு, பூர்வாங்கரா இ.டபிள்யூ.எஸ்.”

என அறிவிக்கப்பட்டுள்ளது.