ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று மாலை 4.13 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த விபரம் உடனடியாக வெளியாகவில்லை.

எனினும் பேரிடர் மீட்பு குழுவினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

[youtube-feed feed=1]