மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 9,771 மற்றும் கேரளா மாநிலத்தில் 13,658 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 9,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 60,61,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 141 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,21,945 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 10,353 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 58,19,901 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,16,364 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 13,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 29,24,166 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 142 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 13,236 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 11,808 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 28,09,587 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,00,885 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.