மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 9,558 மற்றும் கேரளா மாநிலத்தில் 15,600 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 9,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 61,22,893 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 326 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,23,867 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 8,899 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 58,81,167 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,14,626 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 15,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 30,11,695 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 148 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 14,108 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 11,629 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 28,89,186 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,07,924 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.