மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 9.361 மற்றும் கேரளா மாநிலத்தில் 11,647 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 9,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 59,72,781 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 605 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,17,961 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 9,101 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 57,19,457 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,32,241 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 11,647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 28,09,396 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 121 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,061 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 12,459 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 26,90,958 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,05,940 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.