டில்லி

ன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 9345,513 பேர், மற்றும் டில்லியில் 4,524 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 9,345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 16,28,990 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 271 பேர் மரணம் அடைந்து இதுவரை 17,817 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 23,045 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 14,62,141 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,49,032 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 4,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 13,98,391 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 340 பேர் உயிர் இழந்து இதுவரை 21,846 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 10,918 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 13,20,496 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 56,049 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஏழாம் இடத்தில் உள்ளது.