மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 9,336 மற்றும் கேரளா மாநிலத்தில் 12,100 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 9,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 60,98,177 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 123 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 1,23,030 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 3,378 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 58,48,693 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,23,225 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று 12,100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 29,73,685 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 75 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 13,716 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 11,561 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 28,55,460 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,04,037 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.