சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னையில் 833 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,46,339 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 4 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 4,230 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 439 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,36,911 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 5,198 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 2,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,79,473 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.