மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 8,085 மற்றும் கேரளா மாநிலத்தில் 13,550 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 8,085 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 60,51,633 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 231 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,17,098 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 8,623 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 58,09,548 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,17,098 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 13,550 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 29,10,508 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 104 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 13,094 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 10,283 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 27,97,779 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 99,177 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.