மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 7,603 மற்றும் கேரளா மாநிலத்தில் 7,798 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 7,603 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 61,65,402 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 53 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,26,024 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 15,277 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 59,27,756 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,08,343 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 7,798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 30,73,134 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 100 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 14,686 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 11,447 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 29,46,870 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,11,100 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.