சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 7,446 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 37,713 ஆகி உள்ளது.

இன்று சென்னையில் 7,466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 4,04,733 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 92 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 5,368 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 4,583 பேர் குணம் அடைந்து மொத்தம் 3,61,652 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 37,713 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 28,272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 14,38,509 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.