திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 7,163 மற்றும் மகாராஷ்டிராவில் 1,201 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 1,201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 66,05,051 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 32 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,40,060 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 1,370 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 64,38,395 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 22,981 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 7,163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 49,29,158 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 482 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 24,529 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 6,960 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 48,24,745 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 74,529 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.