சென்னை
இன்று தமிழகத்தில் 6986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,13,723 ஆகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 62,305 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்து மொத்தம் 22,62,738 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதில் இன்று ஒரே நாளில் 6986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் சென்னையில் 1155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,13,723 பேர் ஆவார்கள்
இன்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 85 பேர் உயர்ந்து மொத்தம் 3494 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று கொரோனாவில் இருந்து 5471 பேர் குணமடைந்து மொத்தம் 1,56,526 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 53,703 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
[youtube-feed feed=1]