விஜயவாடா
ஆந்திர மாநிலத்தில் இன்று 6780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,96,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.
இதுவரை 2,96,609 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இன்று 85 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 2,732 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 7,866 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 2,09,100 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 84,777 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திர மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.
[youtube-feed feed=1]