மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 6,388 மற்றும் கேரளா மாநிலத்தில் 21,445 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 6,388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 63,75,390 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 208 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,34,572 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 8,390 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 61,75,010 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 62,351 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 21,445 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 36,31,618 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 160 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 18,280 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 20,723 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 34,36,318 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,76,518 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.