சென்னை
இன்று தமிழகத்தில் 5875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,57,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 5875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 64 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்தோர் ஆவார்கள்.
மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,57,613 ஆகி உள்ளது.
இன்று சென்னையில் 1065 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் 1,01,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 5517 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 1,96, 483 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இன்று தமிழகத்தில் கொரோனாவால் 98 பேர் உயிர் இழந்துளளன்ர்.
இதுவரை மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 4132 ஆகி உள்ளது.
[youtube-feed feed=1]