சென்னை

சென்னையில் இன்று 577 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று மேலு, குறைந்துள்ளது.

இன்று தமிழகத்தில் 2,146 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 7,48,225 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை சென்னையில் 2,06,024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 8 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,734 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 591 பேர் குணம் அடைந்து மொத்தம் 1,96,471 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 5,819 பேர் சிகிச்சையில் உள்ளனர்.