சென்னை

ன்று தமிழகத்தில் 5325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 5000க்கு மேல் உள்ளது.

இன்று 5325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதில் சென்னையில் 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மொத்தம் 5,57,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று 63 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 5363 பேர் குணம் அடைந்துள்ளனர்.

[youtube-feed feed=1]