மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 4,408 மற்றும் கேரளா மாநிலத்தில் 21,613 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 4,408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 64,01,213 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 116 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,35,255 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 5,424 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 62,01,168 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 61,306 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 21,613 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 37,24,030 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 127 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 18,556 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 18,556 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 35,29,465 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,75,180 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.