டில்லி

ன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் 35,952 பேர், மற்றும் டில்லியில் 1,515 பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 35,952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 26,00,833 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 111 பேர் மரணம் அடைந்து இதுவரை 53,795 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 20,444 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 22,83,037 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 2,62,685 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,52,742 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 5 பேர் மரணம் அடைந்து இதுவரை 10,978 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 903 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,36,267 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  

தற்போது 5,467 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.