பெங்களூரு

ன்று கர்நாடகாவில் 3,382 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 3,797 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 3,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 28,43,810 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 111 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 35,040 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 12,763 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 27,32,242 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 76,505 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,792 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 18,89,513 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 35 பேர் உயிர் இழந்து இதுவரை 12,706 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 5,498 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 18,38,469 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 40,074 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.